பக்கத்தான் ஹரப்பான், பெர்சத்து ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணிக்கான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை
மலாக்கா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகப் பக்கத்தான் ஹரப்பான், பெர்சத்து ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணிக்கான அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தை இதுவரை நடை பெறவில்லை என்று மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் […]










