2035ஆம் ஆண்டுக்குள் மலேசிய மக்கள்தொகையில் 10.4 விழுக்காட்டினர் 65 வயது மேற்பட்ட முதுமை அடைவர்
அடுத்த பத்தாண்டுகளில் மலேசியர்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து, மூப்படையும் மக்கள்தொகைக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதற்கான முயற்சிகளை […]










