நோன்புப் பெருநாள்:- வரையறுக்கப்பட்ட விலைத் திட்டத்தின் கீழ் 27 பொருட்கள்
சனிக்கிழமை தொடங்கும் 2026 நோன்பு் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான பண்டிகைக் கால அதிகபட்ச வரையறுக்கப் பட்ட விலைத் திட்டத்தின் கீழ் இருபத்தேழு அத்தியாவசியப் பொருட்கள் வரும். உள்நாட்டு வர்த்தகம் […]










