Vimarsagan Media

Author name: Bathmini Raja

India

ஆனந்த் அம்பானி, பேரழிவு தரும் விலங்குகளை கொல்ல வேண்டாம் என கொலம்பியாவிடம்ர

பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள ஆறுகளில் பேரழிவை ஏற்படுத்திய அந்த விலங்குகளைக் கொல்லும் […]

India

தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் – நடிகர் சங்கம் வலியுறுத்தல்

சென்னையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி

Malaysia

2026 முதல் காலாண்டு 38 விற்பனை மையத்தில் 2.13 மில்லியன் ரிங்கிட் சட்ட விரோத சிகரெட்டு – மதுபானம் பறிமுதல்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள 38 விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் ராயல் மலேசிய சுங்கத்துறை (JKDM),

Malaysia

இந்திய சமூகத்தின் விரிவான விசாரணை ஆன் லைன் மோசடிக்காரர் தந்திரங்களை முறியடிக்கின்றன

மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் அதிக கேள்விகளைக் கேட்பதால், அவர் கள் மோசடிகளுக்கு இரையாகும் வாய்ப்பு குறைவு. இது மோசடிக்காரர்கள் அவர்களை ஏமாற்றுவதை கடினமாக்கு கிறது என்று

Malaysia

இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவரோடு 5 பேர் மரணம்

அலோர் காஜாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர இடைவெளியில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி சாலை விபத்து க்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவர்

Malaysia

மனைவியைத் தாக்கி கருச்சிதைவு ஏற்படுத்திய அதே நபர், ஜொகூரில் ஒரு மனைவியை கோமாவாக்கியவர்

சுங்கைப்பட்டாணியில் தனது மனைவியைத் தாக்கி, அவருக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தி யதாக நம்பப்படும் நபர், இதற்கு முன்னர் ஜொகூரில் நடந்த ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அதே நபர்தான் இவர்

World

தென் சூடானில் விமான விபத்து அதில் பயணித்த 14 பேர் உயிரிழப்பு

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபா அருகே நேற்று ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பயணிகளும் விமானியும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலையற்ற

World

இரவு விருந்து…. துப்பாக்கிச்சூடு செல்வாக்கை தக்க வைக்க டிரம்ப் அரங்கேற்றிய நாடகம் – ஈரான் கிண்டல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு தினத்திற்கு முன் இரவு வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு

World

வாட்ஸ் அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!

எலான் மஸ்க் தலைமையிலான X (முன்னர் ட்விட்டர்) நிறுவனம், உலகப் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்புக்கு நேரடி போட்டியாக XChat என்ற பிரத்தியேக மெசேஜிங் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

Scroll to Top