புரிந்துணர்ந்து அனுசரிக்கும் போது நல்லிணக்கம் மலர்கிறது-!
உணர்ச்சிகள், சினமடைதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் உறவுகளை உடைத்து, நாட்டின் பன்முக சமூகத்திற்குள் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று மக்களுக்கு பிரதமர் […]










