Vimarsagan Media

Home » Entertainment » தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு!

தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு!

விஜய்யின் மனைவி சங்கீதா 27 வருட மணவாழ்க்கைக்கு பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளார்.விவாகரத்து மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top