கோலாலம்பூர், 15/12/2025 : 4ஆவது நம்பிக்கை விருது விழாவில் சிறந்த மலேசிய தமிழ்த் திரைப்படமாக சிம்பல் மனுஷன் தேர்வு செய்யப்பட்டது.
ரோயல் கிங்ஸ் பேராதரவில் நடைபெற்ற இவ்விழாவில் சிம்பல் மனுஷன் 3 விருதுகளை வென்றது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை இத்திரைப்படம் வென்றது. சிறந்த இயக்குநராக ஹரன் மற்றும் ஷோபனும் சிறந்த துணை நடிகருக்கான விருதை மோகன் சந்திர தாஸ் ஆகியோர் பெற்றனர்.




