அனைத்துலக புக்கர் பரிசு 2026 இறுதிப் பட்டியலில் இந்த வம்சவளி மொழி பெயர்ப்பாளர் பத்மா விஸ்வநாதன் இடம் பெற்றுள்ளார். இவர் பிரேசிலிய இலக்கியங்களை ஆங்கில உலகிற்கு அறிமுகப் படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
தற்போது ஆர்கன்சாஸ் பல்கலைகழக த்தில் ஆக்கப் பூர்வமான எழுத்துத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார் இவர் ஆர்கன்சாஸ் மற்றும் மாண்டிரியல் ஆகிய நகரங்களில் தனது நேரத்தை பகிர்ந்து கொள்கிறார்.அனைத்துலக அளவில் மிக உயரிய இலக்கிய விருதாக கருதப்படும் அனைத்துலக புக்கர் விருது 2026 க்கான நீண்ட பட்டியலில் இந்திய வம்சாவளியான பத்மா விஸ்வநாதனும் இடம் பெற்றுள்ளார்.




