Vimarsagan Media

Home » World » கமெனி கொல்லப்பட்டதாக ஒப்புதல்!

கமெனி கொல்லப்பட்டதாக ஒப்புதல்!

ஈரான ஆட்சியாளரும் மதகுருவுமான கமெனி வசிக்கும் மாளிகை மீது நேற்று

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவமும் குண்டு மழை பொழிந்தன.இத்தாக்குதலில.கமெனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் அறிவித்தனர்.அவர் கொல்லப்பட்டதை மறுத்த ஈரான் பின்னர் அதை ஒப்புக் கொண்டது.

Scroll to Top