Vimarsagan Media

Home » General » சரி வாங்க… உட்கார்ந்து பேசுவோம்

சரி வாங்க… உட்கார்ந்து பேசுவோம்

பெரிய பிரச்சனைப்பா…. இந்த கரம வாழ்க்கையே ஒரே பிரச்சனைப்பா என்று தலையை சொரியும் மனிதர்களை நாம் காணவே செய்கிறோம். அது எதிர் முனையில் உள்ளவர்களுக்கு மட்டுமா… அடுத்த முனையில் உள்ள நமக்கும் தான்

வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனை யும் உட்கார்ந்து பேசினால் சுலபாகத் தீர்ந்துவிடும் என்பர் பெரியவர்கள்.

அந்த அளவுக்கு ‘எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை’ மிக வலிமையானது.’பேசி பார்ப்போம் முதலில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கம்.

‘‘நம்மில் பலரும் பேச்சுவார்த்தை நடத்துவதை ஒரு சங்கடமான விஷய மாகவே கருதுகிறோம். குறிப்பாக, ஒரு பொருளின் விலையைக் குறைத்துப் கேட்பது அல்லது கடினமான சூழலில் ஒரு முடிவை எட்டுவது பலருக்கு சவாலாக இருக்கும். ஆனால், பேச்சு வார்த்தை இருதரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழி. நாம் விரும்பு வதைப் பெறுவதற்கும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் சுமூகமான பேச்சுவார்த்தை ஒரு பாலமாகச் செயல்படுகிறது’’ .சரி வாங்க உட்கார்ந்து பேசுவோம்

Scroll to Top