Vimarsagan Media

Home » Entertainment » 49 விருதுகள் வென்ற கங்குபாய்

49 விருதுகள் வென்ற கங்குபாய்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்த ‘கங்குபாய் கத்தியாவாடி’ பாலிவுட் திரைப்படம், அனைத்துல்லக அளவில் 49 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. காமதிபுரா பெண்மணியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஆலியா பட்டின் அபாரமான நடிப்பிற்காக பல மதிப்பு மிக்க தேசிய மற்றும் அனைத்துலக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Scroll to Top