ஹெச்.வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான படம் ‘ஜனநாயகன்’. சென்சார் விவகாரம் காரணமாக படம் ரிலீஸாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 8 ரிவைசிங் கமிட்டி, ஜனநாயகன் படத்தைப் மீண்டும் மறுதணிக்கை செய்யவுள்ளது. இந்நிலையில் சென்சார் சான்றிதழ் மார்ச் 15ஆம் தேதிக்குள் படக்குழுவிற்கு கிடைத்துவிட்டால், மார்ச் 19ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.




