Vimarsagan Media

Home » World » உலக நாடக தினம் (World Theatre Day)

உலக நாடக தினம் (World Theatre Day)

உலக நாடக தினம் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 அன்று, நாடகக் கலையின் முக்கியத்துவம், அதன் வரலாறு மற்றும் சமூக மாற்றத்தில் அதன் பங்கை வலியுறுத்திக் கொண்டாடப்படுகிறது. 1961-ஆம் ஆண்டு முதல், அனைத்துலக நாடக நிறுவனம் (ITI) இந்த நாளைக் கொண்டாடி வருகிறது. நாடகக்கலையை ஆதரிக்கவும், கலைஞர்களை கௌரவிக்கவும் இந்நாள் உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.

Scroll to Top