Vimarsagan Media

Home » World » 11 முறை குலுங்கிய இந்தோனேசியா.. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

11 முறை குலுங்கிய இந்தோனேசியா.. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக, இந்தோனேசியா சுமார் 11 முறை குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Scroll to Top