Vimarsagan Media

Home » World » பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்த விஞ்ஞானி அலெக்சாண்டர் மரணம்

பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்த விஞ்ஞானி அலெக்சாண்டர் மரணம்

இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணை மற்றும் ஜிர்கான் (Zircon) ஏவுகணைகளை வடிவமைத்த ரஷ்யாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானி அலெக்சாண்டர் லியோனோவ் ( வயது 74), ஞாயிற்றுக்கிழமை காலமானார்.மஷினோஸ்ட்ரோயேனியா நிறுவனத்தின் தலைவராக, பிரமோஸ் NG (புதிய தலைமுறை) ஏவுகணை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய லியோனோவின் மறைவு பாதுகாப்புத் துறையில் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அலெக்சாண்டர் லியோனோவ், உலகின் அதிவேக ஏவுகணைகளை உருவாக்குவதில் ரஷ்யாவின் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

Scroll to Top