Vimarsagan Media

Home » Malaysia » திரையிசை கண்ட இலக்கியம்! நயம்பட பேசு 2026

திரையிசை கண்ட இலக்கியம்! நயம்பட பேசு 2026

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் மலர் தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் திரையிசை கண்ட இலக்கியம் எனும் போட்டியின் அறிமுக விழாவில் பங்கேற்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்போட்டி தொடர்பான விவரங்கள் அனைத்தும் மேலும் விரிவாக அறிமுக விழாவில் ஊடகத்துடன் பகிரவிருக்கிறோம்.

நாள் : 2 மே 2026 (சனிக்கிழமை)

நேரம் : நண்பகல் 2 முதல் மாலை 5 வரையில்

இடம் : E-Library, No 8, Kompleks MPK, Jalan Tengku Kelana, Kawasan 1, 41000 Klang

வரலாற்றில் முதல் முறையாகவும் புதுமையாகவும் இரு பிரிவுகளில் இப்போட்டி நடைபெறவிருப்பதால் ஊடகத்தின் ஆதரவும் வேண்டுகிறோம். ஊடகங்கள் இப்போட்டியை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்.

உங்கள் வருகையை 0122443010 எனும் எண்ணுக்கு 1 மே 2026 க்குள் உறுதிப்படுத்த வேண்டுகிறோம்.

தலைமை :

1. ஓம்ஸ் பா.தியாகராஜன்

– ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர்

– மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத் தலைவர்

2. முனைவர்.பழனி

– படிவம் 6 ஆசிரியர்

– மேனாள் விரிவுரையாளர்

மேலும் விவரங்களுக்கு : 0122443010

ஓம்ஸ் அறவாரியம் & மலர் ஊடகம்

Scroll to Top