Vimarsagan Media

Home » World » பிரபல ஜுராசிக் பார்க் திரைப்பட நடிகர் காலமானார்!

பிரபல ஜுராசிக் பார்க் திரைப்பட நடிகர் காலமானார்!

நியூசிலாந்தின் பிரபல மூத்த நடிகர் சாம் நெய்ல் (Sam Neill) காலமானார்

உலகப் புகழ்பெற்ற “ஜுராசிக் பார்க்” (Jurassic Park) திரைப்படத் தொடரில் டாக்டர் ஆலன் கிராண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் அனைழ்துலக அளவில் பெரும் புகழை பெற்றார்.

இரத்த புற்று நோய் காரணமாக அவர் தனது 78 ஆவது வயதில் காலமாகி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Scroll to Top