Vimarsagan Media

Home » World » வாழ்நாள் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: கேப்டன் உலகக் கோப்பை நாயகி ஹர்மன்பிரீத்!

வாழ்நாள் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: கேப்டன் உலகக் கோப்பை நாயகி ஹர்மன்பிரீத்!

வாழ்நாள் நினைவுகளுடன் விடைபெறுகிறேன்’: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் உலகக் கோப்பை நாயகி ஹர்மன்பிரீத்!

ஹர்மன்பிரீத் கவுரின் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அனைத்துலக அளவில் பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர், “அனைத்து வடிவ போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நான் இன்று விலகுகிறேன். இது எனக்கு எளிதான முடிவல்ல என தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, இன்று காலை தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக இந்த முடிவை அவர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top