Vimarsagan Media

Home » World » மருத்துவமனை அவசரப் பிரிவில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே !

மருத்துவமனை அவசரப் பிரிவில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே !

இலங்கையில் 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்தவர் மஹிந்த ராஜபக்சே (வயது80). மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்

2004, முதல் 2022ம் ஆண்டு வரை பிதமர் ஆகவும் பதவி வகித்து இருந்தார். அவரது மனைவி, மகன் ஆகியோர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.

Scroll to Top