இம்மாதம்24-ஆம் திகதி , சனிக்கிழமை மாலை 4:30 க்கு, “பினாங்கு இக்ரா மடானி சங்கம்” ஏன்பாட்டிஸ் கவிஞர் ஏ எஸ் பிரான்சிஸ் எழுதிய நான் வீழ்வேன் என நினைத்தாயோ” (தமிழ்-ஆங்கில மொழி) புதுக்கவிதை நூல் ” டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, நூல் வெளியீடு வாழ்த்துரை
“பினாங்கு இக்ரா மடானி சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹாஜி அமீர் அலி தலைமையில் வெளியீடு காண்கிறது.
சுற்று வட்டார எழுத்தாளர்கள், வாசகர்கள் நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள அழைக்கப் படுகின்றனர்




