இசை முரசு இளவரசு நெடுமாறனின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தில் அவர் இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல் களைத் தொகுத்து அப்பாடல் உருவான பின்புல விளக்கத்துடன் ஓர் அரிய கலை விருந்து படைக்கப் படவுள்ளது.
தமிழ் நாட்டு கலைஞர்களுடன் -மலேசியக் கலைஞர்களும் இணைந்து பிரமாண்ட இசைப் பின்னணியுடன் இசைப் படையல் அரங்கேற உள்ளது.இவ்விசை நிகழ்வில் பங்கேற்று இன்புற அழைப்பிதழைப் பெற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்
இந்நிகழ்வு மார்ச் 1 2026
நேரம் மாலை 6.30 முதல்10.00 இரவு
இடம்:- Auditorium Tansri Jeffrey Cheah
Persiaran Subang Mewah USJ 1,
47620 Subang Jaya,.
அழைப்பிதழ் பெற;-016- 3949265 எண்ணுக்கு அழைக்கவும்




