மலேசிய தமிழ்க் கலைஞர்களின் தீவிர ரசிகரும் ஆதரவாளருமான 37 வயது இளைஞர் லோகேஸ்வரனின் திடீர் மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உள்ளூர் படைப்புகளுக்கு தமது சமுக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து ஆதரவு பேராதவு கொடுத்து வந்தார்.
Loges Rampai Thala என்று அழைக்கப்படும் இவர், நேற்று இவர் காலமான செய்தி கேட்டுப் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றர்.
அன்னாரில் ஆத்ம சாந்திக்கு விமர்சகன் பிரார்த்திக்கிறது. ஓம் சாந்தி!





