2.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச மோசடி :- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்தது
வடப்பகுதியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் ரிங்கிட் ($790,000) லஞ்ச மோசடியின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்துள்ளது.பிடிபட்டோரில் எட்டுப் பேர் அரசாங்க ஊழியர்கள். […]










