வயது முதிர்ந்த ஒவ்வொரு மலேசியரும் அவர் யாராக இருந்தாலும், கவனிப்பு – மரியாதை -ஆதரவு அவசியம் , லீ லாம்
முதியோர் மசோதாவை அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்கு ஒத்திவைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது; முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் விரிவானதாகவும், மலேசியாவின் அனைத்து முதியவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் இருப்பதை உறுதிசெய்ய […]










