இந்தோனேஷியாவில் காட்டுத்தீ பரவ காரணமாக இருந்த்தாக சந்தேகிக்கும் 72 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் காட்டுத்தீ பரவ காரணமாக இருந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 72 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மத்திய, மேற்கு பகுதிகளில் எல் […]










