2025 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் STPM) தேர்வில், மொத்தம் 1,336 பேர் 4.00 CGPA) தரப்புள்ளி பெற்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், மொத்தம் 1,336 தேர்வர்கள் 4.00 என்ற முழுமையான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியை (CGPA) பெற்றுள்ளனர். […]










