கோலாலம்பூர் டுரியான் அனுபவ மையம்’ (KLDEX) அதிகாரப்பூர்வத் தொடக்கம் மூலம், அதன் மீதான ஆர்வம் உச்சம்!
மலேசியா டுரியான் திருவிழா 2026′-இன் ஒரு பகுதியாக, ஜூலை 4 அன்று ‘கோலாலம்பூர் டுரியான் அனுபவ மையம்’ (KLDEX) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டதன் மூலம், டுரியான் மீதான ஆர்வம் […]










