ஜொகூர் தேர்தல் குறித்து சிங்கப்பூர் பிரதமரிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை:- அன்வார்
வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிக்க மலேசியர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ள, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைத் தொடர்பு கொள்ளும் […]










