RM10,000 ஜாமீன் உத்தரவாதத்துடன் ஏப்ரல் 8 ஆம் தேதி ஒத்தி வைப்பு
குர்ஆனின் நகலை மிதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பல்கலைக்கழக மாணவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹர்மி […]










