Vimarsagan Media

Home » Malaysia » காரில் 10 கிலோ போதைப்பொருள் – 22 வயது மலேசிய ஆடவர் கைது

காரில் 10 கிலோ போதைப்பொருள் – 22 வயது மலேசிய ஆடவர் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் காரில் சுமார் 10 கிலோகிராம் போதைப் பொருளுடன் 22 வயது ஆடவர் பிடிபட்டுள்ளார்.

– 8.6 கிலோகிராம் கஞ்சா 1.5 கிலோகிராம் “ஐஸ்” (Ice) ஆகியவை அவரது காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

மலேசியாவைச் சேர்ந்த அவர் சென்ற சனிக்கிழமை (1 ஆகஸ்ட்) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றார்.அவரது கார் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

காரின் பின்புறத்தில் போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Scroll to Top