இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் :-நடிகை மஞ்சு வாரியர்
இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்கள் தனிமனித உணர்வு களையும், துயரத்தையும் மதித்து கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகை மஞ்சு வாரியர் வலியுறுத்தியுள்ளார். அவரது கருத்துக்களின் […]










