எஸ்ஜே சூர்யா நடிக்கும் கில்லர் திரைப்பட படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி மூவர் காயம்
சென்னை பெரம்பூரில், எஸ்ஜே சூர்யா நடிக்கும் கில்லர் திரைப்பட படப்பிடிப்பின் போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்து தீவிர சிகிச்சைக்கு […]










