Vimarsagan Media

Home » World » அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் 5-வது நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய சிவசங்கரி.

அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் 5-வது நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய சிவசங்கரி.

முதல் சுற்றில் ஐபா அஸ்மானை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர், 22 நிமிடங்களிலேயே 11-2, 11-4, 11-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் போட்டியின் 2-வது சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.

அடுத்த சுற்று

கடந்த மாதம் நடைபெற்ற சிலிகான் வேலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிவசங்கரி, அடுத்த சுற்றில் எகிப்தின் கென்சி ஐமன் அல்லது அமெரிக்காவின் அலெக்ஸ் ஜாபே ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள உள்ளார்.

Scroll to Top