மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு சுகாதாரத் துறையில் தொழில் வளர்ச்சிப் பாதை மறுஆய்வு
மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும், சுகாதாரத் துறையில் உள்ள ஊக்கத்தொகைகள் மற்றும் தொழில் வளர்ச்சிப் பாதைகளை மறுஆய்வு செய்வதற்கும், சுகாதார அமைச்சு ஒரு சிறப்பு […]










