5 ஆண்டு ஒப்பந்த மருந்தகர்களுக்கு கால நீட்டிப்பு எதுவும் வழங்கப்படாது
ஐந்து ஆண்டுகள் என்ற அதிகபட்ச ஒப்பந்தக் காலத்தை எட்டியுள்ளதால், பணியிலிருந்து விலகுவதாகக் கூறப்படும் மருந்தகர்களுக்கு ஒப்பந்த நீட்டிப்புகள் எதுவும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு (MOH) தெளிவுபடுத்தி […]










