போக்குவரத்து விதிக்கு எதிராக கார் ஓட்டிய ஓட்டுநர்க்கு சிறையும் அபராதமும்
ஜாலான் கிளேங் லாமா சாலையில் போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நாள் சிறைத் தண்டனையும், RM6,000 அபராதமும் […]










