எதிர்கால மாணவர்களுக்காக, மலாயா பல்கலைகழகம் UM தனது கதவுகளைத் திறக்கிறது.
உயர்கல்விப் பாதையைத் தேர்வு செய்வது மாணவர்கள் பெற்றோர்கள் இருவருக்கும் சவாலாக இருக்கலாம். பாடத்திட்டத் தேர்வுகள் மற்றும் சேர்க்கைத் தேவைகள் முதல் கல்வி உதவித்தொகை, வளாக வசதிகள், மாணவர் […]










