மலேசியாவிற்குள் ‘ஷாபு’ (syabu) போதைப்பொருளைக் கடத்த முயன்ற கும்பலைத் தாய். போலீசார் முறியடிப்பு.
மலேசியாவிற்குள் சுமார் 12.26 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 205 கிலோவிற்கும் அதிகமான ‘ஸ்யாபு’ (syabu) போதைப்பொருளைக் கடத்த முயன்ற கும்பலின் முயற்சியைத் தாய்லாந்து அதிகாரிகள் முறியடித்து ள்ளனர். […]









