ஆண்டு இறுதிக்குள் ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்கும் ஸ்மார்ட் பேருந்து இயக்க சிலாங்கூர் அரசு இலக்கு
வேர்ல்டுவைடு ஹோல்டிங்ஸ் பிஎச்டி (WHB) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மின்னேற்றி நிலையங்களின் மேம்பாடு உட்பட, மாநிலத்தின் தூய்மையான எரிசக்தி சூழலமைப்பின் தயார்நிலை யைப் பொறுத்தே இதன் செயலாக்கம் அமையும் […]










