தப்பிக்க முயன்றபோது, ஜலான் பந்தாய் தலாம் மேம்பாலத்திலிருந்து குதித்து உள்ளூர் நபர் ஒருவர் உயிரிழப்பு
நேற்று இரவு கைது நடவடிக்கை யிலிருந்து தப்பிக்க முயன்றபோது, ஜலான் பந்தாய் தலாம் (Jalan Pantai Dalam) அருகிலுள்ள மேம்பாலத்தி லிருந்து குதித்ததாகக் கருதப்படும் உள்ளூர் நபர் […]










