அதிக செலவு குறித்த குற்றச்சாட்டுகள்:- அரசியல் உள்நோக்கம் கொண்டவை சாஹிட்டின் உதவியாளர் கருத்து
கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சு வரம்புக்கு மீறி செலவு செய்ததாக லிம் குவான் எங் முன்வைத்த குற்றச்சாட்டை, அகமது சாஹிட் ஹமிடியின் அரசியல் செயலாளர் மறுத்தார்; […]










