மலேசியப் பிரதமர் அன்வார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், தனது மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்தவாறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். ஆகஸ்ட் 10 அன்று பிரதமர் அலுவலகம் […]










