செந்துறைக் கவிஞர் சோலை முருகன் சிறப்பு மரபு கவியரங்கம் 2026
மலேசியத் தமிழ்ப்புலவர் சங்கமும் மலேசியத் தமிழ்க்கல்வியாளர் மகிழ்மன்றமும் மலேசியத் தமிழ்க் கவிதை வளர்மன்றமும் அமெரிக்கா தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனமும் இணைந்து இச்சிறப்பு மரபு கவியரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது.
: *7/3/2026*
*(காரிக்கிழமை)*
*8:30 – இரவு 9:30*
*(மலேசிய நேரம்)*
*இயங்கலை சந்திப்பு*
*Google Meet: https://meet.google.com/odg-ziec-mqa*
இதனையே அழைப்பிதழாக ஏற்றுத் தமிழ் நெஞ்சர், மரபு கவிஞர், தமிழ் ஆர்வலர் அனைவரும் திரளாக இயங்கலையில் இணைந்து சிறப்பித்து, இக்கவியரங்கைக் கண்டு களிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.
!




