ஈரான் விவகாரத்தில் டிரம்ப தனிப்பட்ட முடிவு செய்கிறார் என கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பழித் தீர்ப்போம் என்று சூளுரைத்துக் கொண்டு ஈரானும் பதிலடிக் கொடுக்கிறது.இதனிடையே 27 அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என்றார் அவர்.




