*”நாங்கள் தமிழர்”* என்ற கருப்பொரு ளில் *மலேசியத் தமிழர்களின்* பிறப்புச் சான்றிதழில் *தமிழர்* எனும் இன அடையாளத்தை மீண்டும் நிறுவக்கோரி மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை வழங்குவதற்காக, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை முன்னெடுத்திருக்கும் *இன அடையாள மாநாட்டிற்கு* மலேசியத் தமிழர்கள் உரிமையோடு பெருந்திரளாக பங்கெடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாநாட்டில் பேராளர்களாக பங்கெடுக்க எண்ணம் கொண்ட தமிழர்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப் பின் வழி முன்பதிவு செய்து கொள்ளவும்.
மேல் விளத்தங்களுக்கு *தொடர்பு எண்*
01151263954
(புலனம் மட்டுமே)
பதிவு இறுதி நாள்
*20.04.2026*
தமிழால் இணைவோம்
தமிழராய் எழுவோம்




