வரும் 04.04.2026 சனிக்கிழமை மாலை மணி 6.00 pm-11.00 pm மணி வரை Sungai petani JERAI hotel ballroom வடமாநில இந்தியர் கலைஞர் AVRM விருதளிப்பு கலைவிழா பிரமாண்டமான ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது,
இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார் கடாரகர்ணன் டாக்டர் சின்னையா நாயுடு மற்றும் டாக்டர். ஜோபீனா நாயுடு, தொடர்ந்து நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்க இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு Dr. TAUFIQ JOHARI அவர்கள் சிறப்பு வருகை புரிகிறார்..30 இசைக் கலைஞர்கள் மற்றும் 10 பொதுநலத் துறை தலைவர்கள் மற்றும் 5 திரைப்படத் துறை கலைஞர் கள் .ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சிறப்பு கேடயமும், சான்றுதழும், வழங்குவார். பொது மக்கள் அனைவரும் திரண்டு வரும்படி அன்புடன் வரவேற்கப் படுகின்றனர் ஹோட்டல் விருந்துக்கும் கலைநிகழ்ச்சிக் கும் நுழைவு கார்டு Rm. 100.00 கட்டணம்.
தொடர்புக்கு . கலைமணி 0164202956




