Vimarsagan Media

Home » Malaysia » கருவின் பிரபஞ்ச மையம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கருணாகரனின் கம்போங் கெத்துவா முனுசாமி

கருவின் பிரபஞ்ச மையம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கருணாகரனின் கம்போங் கெத்துவா முனுசாமி

கம்போங் கெத்துவா முனுசாமி

சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

எதிர் வரும் 25.4.2026

சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு

இடம் சிரம்பான் லோரோங் ஜாவா

தமிழ்ப் பள்ளி மண்டபம்

தலைமை மற்றும் நூல் வெளியீடு

டத்தோஸ்ரீ டாக்டர் சொல்வேந்தர்

எம் சரவணன் அவர்கள்

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்

தொடர்புக்கு எம்கே கருணாகரன்

தொலைபேசி 011-10782750

Scroll to Top