Vimarsagan Media

Home » India » தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பொறுப்பில் திரிஷா. விஜய் பிளான்

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பொறுப்பில் திரிஷா. விஜய் பிளான்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட நிலையில், நடிகை திரிஷாவுடன் விஜய் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பேசுபொருள் ஆனது.

இந்நிலையில், தவெகவின் முக்கியப் பொறுப்பில் திரிஷாவை இறக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் இருந்து மும்பை சென்ற திரிஷா, அங்கிருந்து டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப் பட்டு ள்ளது. சிபிஐ விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் டெல்லி செல்லவுள்ளார் என்கிற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

Scroll to Top