Vimarsagan Media

Home » India » பதின்ம வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’ பறக்க விட்டவருக்கு சிறை

பதின்ம வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’ பறக்க விட்டவருக்கு சிறை

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்திற்கு 9 ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மும்பையில் நடந்தேறி யுள்ளது.பறக்கும் முத்தம் கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை கோர்ட்டு வழங்கியுள்ளது.

தீர்ப்பில்,பறக்கும் முத்தம் போன்ற செயல் வெளிப்படையாக பாதிப்பில்லாதது போல் தோன்றினாலும் அது ஒரு பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் பாலியல் ரீதியானச் செயலாகும்

சிறுமியின் மனநிலையைப் பாதிக்கும் செயல் என்பதால் இது் தண்டனைக் குரிய குற்றம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மணமாகி ஒரு குழந்தையும் உண்டு.

Scroll to Top