ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் (World Water Day) கொண்டாடப்படுகிறது, இது 1993 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, சுத்தமான நீர் மற்றும் நன்னீர் ஆதாரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் (2026) கருப்பொருள் ‘தண்ணீர் மற்றும் பாலினம்’ (Water and Gender) ஆகும், இது நீர் பாதுகாப்பில் பெண்களின் பங்கு மற்றும் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.




